அஞ்சலிப் பாடல் | ஆராதனை ஆராதனை |
ஆராதனை ஆராதனை இறைவா உமக்கே ஆராதனை ஆராதனை ஆராதனை மைந்தன் இயேசுவுக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை ஆவியே உமக்கு ஆராதனை மலர் தீப தூப ஆராதனை மகிழ்ந்தளிக்கும் என் ஆராதனை (2) சொல் செயல் சிந்தனை ஆராதனை சொல்லிட முடியா ஆராதனை உடல் பொருள் ஆவி ஆராதனை உவந்தளிக்கும் என் ஆராதனை தந்தை மகன் ஆவிக்கு ஆராதனை தாள்பணிந்து என ஆராதனை |