அஞ்சலிப் பாடல் | அஞ்சலி செய்வோம் |
அஞ்சலி செய்வோம் அஞ்சலி செய்வோம் எங்களன்பு இதயத் தலைவனே - 3 தீபத்தால் அஞ்சலி தீபத்தால் அஞ்சலி எங்களன்பு இதயத் தலைவனே - 3 தூபத்தால் அஞ்சலி தூபத்தால் அஞ்சலி எங்களன்பு இதயத் தலைவனே - 3 மலராலே அஞ்சலி மலராலே அஞ்சலி எங்களன்பு இதயத் தலைவனே - 3 தீப தூப மலரஞ்சலி தீப தூப மலரஞ்சலி எங்களன்பு இதயத் தலைவனே 3 |