அஞ்சலிப் பாடல் | அன்புப் பணி செய்வதற்கு |
உயிரும் உணர்வும் உறவுமானீர் உமை வணங்கும் வரம் தந்த அருளே. உமக்கே வாழ்வின் அஞ்சலி அன்புப் பணி செய்வதற்கு ஆற்றலாக இருப்பதற்கு தீபாஞ்சலி தீபாஞ்சலி தீபாஞ்சலி (2) அன்பின் வழி செல்வதற்கு துணையாக வருவதற்கு தூபாஞ்சலி தூபாஞ்சலி தூபாஞ்சலி (2) மனம்தனை ஒளிர்விக்க அருகினில் நடப்பதற்கு மலரஞ்சலி மலரஞ்சலி மலரஞ்சலி (2) நீயாக நான் மாறி நிலை வாழ்வில் இணைவதற்கு தீபாஞ்சலி தூபாஞ்சலி மலரஞ்சலி (2) தீபாஞ்சலி தீப அஞ்சலி தூபாஞ்சலி தூப அஞ்சலி மலரஞ்சலி மலர் அஞ்சலி |