அஞ்சலிப் பாடல் | அஞ்சலி அஞ்சலி தெய்வமே |
அஞ்சலி அஞ்சலி தெய்வமே அஞ்சலி அஞ்சலி (2) வாழ்வில் எனக்கு ஒளியானாய் தீபாஞ்சலி தூபாஞ்சலி வாழ்வில் எனக்கு வழியானாய் மலரஞ்சலி மலரஞ்சலி வாழ்வில் எனக்கு எல்லாமானாய் தூபாஞ்சலி தூபாஞ்சலி தீபாஞ்சலி மலரஞ்சலி தூபாஞ்சலி |