Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

அஞ்சலிப் பாடல்  ஆண்டவரே உந்தன் சந்நிதி  

1-ஆண்டவரே உந்தன் சந்நிதி நின்று
ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம் -2
கும்ப ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம்
அருட்பலி செய்யும் எம் ஆயரை
ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம்
கும்ப ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம்

2-ஆண்டவரே உந்தன் சந்நிதி நின்று
ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம்-2
கும்ப ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம்
அருட்பலி செய்யும் இறைகுருவை
ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம்
கும்ப ஆரத்தி எடுத்து அழைக்கின்றோம்
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்