அஞ்சலிப் பாடல் | 1263-வார்த்தையான இறைவனை |
வார்த்தையான இறைவனை அஞ்சலி செய்வோம் வார்த்தையான இறைவனுக்கு தீபத்தாலே அஞ்சலி - 4 தீபத்தாலே அஞ்சலி - 2 வாழ்வளிக்கும் வள்ளலுக்கு தூபத்தாலே அஞ்சலி - 4 தூபத்தாலே அஞ்சலி - 2 வழியும் ஒளியும் ஆனவர்க்கு மலர்களாலே அஞ்சலி - 4 மலர்களாலே அஞ்சலி 2 |