அஞ்சலிப் பாடல் | 1262-நன்றி எனும் மணம் பரப்பி |
நன்றி எனும் மணம் பரப்பி நல்லவன் பாதத்திலே மனங்களையே மலர்களாக்கி மகிழ்வுடனே படைக்கின்றோம் மனங்களிலே நிறைந்து நிற்கும் மலரஞ்சலி வாழ்வினிலே ஒளிரும் உந்தன் தீபாஞ்சலி நன்றியிலே எழும் பண்பு தூபாஞ்சலி நாவினிலே தவழ்ந்து வரும் இறையஞ்சலி மலரஞ்சலி தீபாஞ்சலி தூபாஞ்சலி இறையஞ்சலி |