அஞ்சலிப் பாடல் | 1261-ஓ... தெய்வமே. |
ஓ... தெய்வமே... தெய்வமே... அஞ்சலி என்.... தெய்வமே தெய்வமே அஞ்சலி மலரஞ்சலி மலரஞ்சலி மாபரன் யேசுவுக்கு மலராலே அஞ்சலி... மலராலே அஞ்சலி ஓ... தெய்வமே... தெய்வமே... அஞ்சலி என்.... தெய்வமே தெய்வமே அஞ்சலி தீபாஞ்சலி தீபாஞசலி மாபரன் யேசுவுக்கு தீபத்தால் அஞ்சலி.... தீபத்தால் அஞ்சலி ஓ... தெய்வமே... தெய்வமே... அஞ்சலி என்.. தெய்வமே தெய்வமே அஞ்சலி தூபாஞ்சலி தூபாஞ்சலி மாபரன் யேசுவுக்கு தூபத்தால் அஞ்சலி.... தூபத்தால் அஞ்சலி |