அஞ்சலிப் பாடல் | 1260-உயிரோடு எழுந்த இறைமகனே |
உயிரோடு எழுந்த இறைமகனே ... உன் மலர்ப்பாதம் அஞ்சலி ஒளி கொண்டு உன்னை தொழுதிடுவேன்... என் அகமெல்லாம் ஒளி வீசுவாய் (2) தூபத்தினால் உன்னை தொழுதிடுவேன்... என் இதயத்தை உம்மிடம் எழுப்பிடுவேன் (2) மலர் கொண்டு உன்னை தொழுதிடுவேன்... என் வாழ்வினை மலரச் செய்திடுவாய் (2) |