அஞ்சலிப் பாடல் | 1259-உயிரளிக்கும் உணவே |
உயிரளிக்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே (2) ஒளியேற்றி ஆ.ஆ..உமைப்பணிந்து ஆ.ஆ.. (2) ஒளியேற்றி உமைப்பணிந்து வணங்குகிறோம் உறவை வளர்க்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே (2) மணம் கமழும் ஆஆ. தூபம் தந்து ஆ.ஆ. (2) மணம் கமழும் தூபம் தந்து வணங்குகிறோம் ஒன்றிணைக்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே (2) மனமகிழ்ந்து ஆ.ஆ. மலர்தூவி ஆ.ஆ..(2) மனமகிழ்ந்து மலர்தூவி வணங்குகிறோம் |