அஞ்சலிப் பாடல் | 1257-ஆராதனை ஆராதனை ஸ்துதிஉமக்க |
ஆராதனை ஆராதனை ஸ்துதிஉமக்கே ஸ்துதிஉமக்கே தீபத்தாலே அஞ்சலி செய்கின்றேன் ஆராதனை ஆராதனை ஓளியாக உலகினிலே உதித்தவர் நீரே அஞ்சலி அஞ்சலி எந்தன் உள்ள இருளகற்றி ஒளியை ஏற்றவா (2) ஆராதனை ஆராதனை ஸ்துதிஉமக்கே ஸ்துதிஉமக்கே தூபத்தாலே அஞ்சல் செய்கின்றேன் ஆராதனை ஆராதனை நறுமணத்தால் போற்றுதற்கு உரியவர் நீரேஅஞ்சலி அஞ்சலி எந்தன் உள்ள பவமகற்றி தூய்மையாக்கவா (2) ஆராதனை ஆராதனை ஸ்துதிஉமக்கே ஸ்துதிஉமக்கே மலர்களாலே அஞ்சலி செய்கின்றேன் ஆராதனை ஆராதனை மலர் போன்ற மனத்தினை உடையவர் நீரேஅஞ்சலி அஞ்சலி எந்தன் உள்ள வன்மையகற்றி மென்மையாக்கவா ஆராதனை ஆராதனை ஸ்துதிஉமக்கே ஸ்துதிஉமக்கே |