அஞ்சலிப் பாடல் | 1256-ஆத்மாவின் ஒளியே |
ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே உன் திருப்பாதம் சரணம் - 2 சரணம் சரணம் - சரணம் சரணம் - சரணம் சரணம் ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே உன் திருப்பாதம் சரணம் இருளாக நானும் தேய்கின்றபோது - ஒளியாக உன் அன்பை நான் சுவைத்தேன் ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே உன் திருப்பாதம் சரணம் - 2 சரணம் சரணம் - சரணம் சரணம் - சரணம் சரணம் எரிகின்ற தணலில் எழும்பிடும் புகையில் - 3 ஆண்டவா உன்னை நான் கண்டேன் ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே உன் திருப்பாதம் சரணம் - 2 சரணம் சரணம் - சரணம் சரணம் - சரணம் சரணம் நறுமணம் வீசும் விரிகின்ற மலராய் - 3 உன் தியாக வாழ்வில் நான் கலந்தேன் ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே உன் திருப்பாதம் சரணம் - 2 சரணம் சரணம் - சரணம் சரணம் - சரணம் சரணம் ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே உன் திருப்பாதம் சரணம் - 2 சரணம் சரணம் - சரணம் சரணம் - சரணம் சரணம் (2) |