அஞ்சலிப் பாடல் | 1256-அஞ்சலி தீப அஞ்சலி |
அஞ்சலி தீப அஞ்சலி இறையவனே தீப அஞ்சலி வாழ்வளிக்க வந்த வள்ளலே இறைமக்கள் யாமளிக்கும் ஆராதனை ஆராதனை ஆராதனை அஞ்சலி தூப அஞ்சலி இறையவனே தூப அஞ்சலி வாழ்வளிக்க வந்த வள்ளலே இறைமக்கள் யாமளிக்கும் ஆராதனை ஆராதனை ஆராதனை அஞ்சலி மலர் அஞ்சலி இறையவனே மலர் அஞ்சலி வாழ்வளிக்க வந்த வள்ளலே இறைமக்கள் யாமளிக்கும் ஆராதனை ஆராதனை ஆராதனை அஞசலி தீப தூ மலர் அஞசலி இறையவனே தீப தூப மலர் அஞ்சலி வாழ்வளிக்க வந்த வள்ளலே இறைமக்கள் யாமளிக்கும் ஆராதனை ஆராதனை ஆராதனை |