அஞ்சலிப் பாடல் | 1255-அஞ்சலி அஞ்சலி ஆண்டவா உமக்கே |
அஞ்சலி அஞ்சலி ஆண்டவா உமக்கே (2) அனைத்தும் நீரே அளித்தோம் அஞ்சலி (2) அஞ்சலி அஞ்சலி ஆண்டவா உமக்கே (2) தீபத்தாலே அஞ்சலி தீமையை விலக்கும் நாதனே தூபத்தாலே அஞசலி தூயதைத் தந்த தேவனே மலர்களாலே அஞ்சலி மகிமையைத் தந்திடும் தேவனே அனைத்தும் நீரே அளித்தோம் அஞ்சலி (2) அளித்தோம் அஞ்சலி அளித்தோம் அஞ்சலி |