அஞ்சலிப் பாடல் | தூபாஞ்சலி தீபாஞ்சலி |
தூபாஞ்சலி தீபாஞ்சலி 2 குழந்தையே தெய்வமே புஸ்பாஞ்சலி 2 ஓப்பற்ற வல்லமையை வெளிப்படுத்தி அற்புத திருக்கர ஆசி தந்து நன்மைகளால் எம்மை நிரப்புகின்றீர் நம்பிக்கை சேர தயை புரிந்தீர் உலகை கையில் ஏந்தும் குழந்தை யேசுவே இதயம் மகிழ வைக்கும் இனிய நேசனே கேட்பதைக் கொடுக்கும் கொடைவள்ளலே தட்டினால் திறக்கும் அருட்கதவே உம் பெயரால் தந்தையிடம் கேட்பதெல்லாம் தவறாது அருள்வதை தினம் காண்கிறோம் விண்ணும் மண்ணும் அழிந்தாலுமே உம் சொல் ஒரு போதும் அழியாததே |