Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(24) யோவான் எழுதிய  இரண்டாம் திருமுகம்


1. மிகச்சிறிய திருமுகம் எது?
    யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம் 13 வசனங்கள் மட்டுமே கொண்டது.

2. யோவான் (பொருமாட்டி) என்று இத்திருமுகத்தில் யாரைக் குறிப்பிடுகின்றார்?
     இது ஒரு தனிப்பட்ட திருச்சபையைக் குறிக்கின்றது.

3. யோவான் இத்திருமுகத்தை எழுதியது ஏன்?
      ஓருவரை ஒருவர் அன்பு செய்து வாழவேண்டும் என்றும்இ கட்டளைப்பற்றி 
     கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும்.

4. தவறான போதனை போதிப்பவர்களை கிறிஸ்தவர்கள் என்ன செய்யவேண்டும்?
    இப்படிப்பட்டவர்களை இல்லத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது (10)

5. கிறிஸ்துவின் போதனையை ஏற்காதவர்களுக்கு வாழ்த்துக் கூறக்கூடாது என
    யோவான் கூறுவது ஏன்?

    ஏனெனில், அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோர் அவர்களுடைய 
    தீச்செயல்களிலும் பங்கு கொள்கிறார்கள்.
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்