செபமாலை செபிக்கும்போது
அன்னையுடன் பேச......ஜெபமாலை
அன்னையோடு மகனிடம் பேச.......ஜெபமாலை
அன்னையிடம் வேண்ட......ஜெபமாலை
அன்னையிடம் விண்ணப்பிக்க.... ஜெபமாலை
அன்னையை மகிழ்விக்க...ஜெபமாலை
அன்னை நமை மகிழ்விக்க.....ஜெபமாலை
அன்னையின் கரம் பிடிக்க....ஜெபமாலை
அன்னையிடம் வரம் பெற.....ஜெபமாலை
அன்னையின் முகம் மலர....ஜெபமாலை
அன்னை நம்மோடு வர......ஜெபமாலை
அன்னையின் அழகை சொல்ல..ஜெபமாலை
அன்னையோடு இறைவனை துதிக்க ..ஜெபமாலை
அன்னையின் ஆயுதம்...ஜெபமாலை
அன்னையின் ஆறுதல்....ஜெபமாலை
அன்னையின் சாட்சி....ஜெபமாலை
அன்னையின் வாழ்க்கை... ஜெபமாலை
நம் வீட்டின் காவல்......ஜெபமாலை
நம் வீட்டின் கோட்டை.......ஜெபமாலை
நம் வீட்டின் சக்தி.......ஜெபமாலை
நம் குடும்ப ஒற்றுமை.......ஜெபமாலை
நம் குடும்ப நங்கூரம் ......ஜெபமாலை
ஜெபமாலை அன்னை திருநாள் நல்வாழ்த்துகள்
அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
சின்னமலை திருத்தலம்,சென்னை |
|