(பொன், வெள்ளி, வைர, நூற்றாண்டு) திருமண விழாக்கொண்டாட்டம் |
திருமண வெள்ளி விழாக் கொண்டாட்டம் முன்னுரை திருமண வெள்ளி விழாவைக் கொண்டாடும் தம்பதியரே! நீங்கள் திருமணத்திலே இணைக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த ஆண்டுகளிலே இறைவன் உங்களுக்குச் செய்த எண்ணற்ற நம்மைகளுக்கு நன்றி கூற அவர் முன் நிற்கின்றீர்கள். அன்புத்தந்தை உங்கள் இல்லற வாழ்க்கையை ஆசீர்வதித்து வளமாக்கியுள்ளார். நன்மக்களை உங்களுக்கு அருளியுள்ளார். நீங்களும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, மன ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததற்காகத் திருச்சபையின் பெயராலும் திருக்கூட்டத்தின் பெயராலும் உங்களை வாழ்த்துகிறேன். இறைவன் உங்கள்மேல் அன்பு கூர்ந்து உங்களை இன்னும் நிறைவாய் ஆசீர்வதிக்கத் திருவுளம் கொண்டுள்ளார். இப்பெருநாளில் நல்ல இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய கடமையை உணர்வோம். திருமண வெள்ளி விழா மன்றாட்டு 1. அன்புத் தந்தையே படைத்தாளும் பரமனே, உமது தெய்வீகத்திட்டப்படி, நாங்கள் அன்றொருநாள் உமது திருப்பீடத்தின் முன் திருமண ஒப்பந்தம் செய்து, ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வாக்களித்தோம். அருள்மிகுந்த அந்த இனிய நாளை நாங்கள் இப்பொழுதும் நினைவுகூர்ந்து, உமக்கு உளமார்ந்த நன்றி கூறுகின்றோம். இனிவரும் நாட்களிலும் உமது அன்பில் இன்னும் வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. திருமண நாளன்று எங்கள் உள்ளத்தில் உருவான நோக்கப்படி நாங்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முயன்றுள்ளோம். ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாக, ஆதரவாக இருக்கவும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, நல்லெண்ணம் இழக்காமல், நம்பிக்கை தளராமல், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ முயன்றுள்ளோம். எங்கள் தோல்விகள் அன்புக் குறைச்சல், சிறப்பாக எங்கள் அன்பு பரிமாற்றத்தில் குறைபாடுகள் அனைத்தையும் இன்று மன்னித்து மீண்டும் புதுப்பொலிவோடு உமது அன்பில் இன்னும் வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. நீர் எங்களுக்குத் தந்த குழந்தைகளுக்காக நன்றி கூறுகின்றோம.; .நசரேத்தின் திருக்குடும்ப வாழ்வை அவர்கள் இங்கு காணுமாறு எங்கள் சொல்லாலும் செயலாலும் அவர்களுக்கு வழிகாட்டிகளாய் தொடர்ந்து திகழ எங்களுக்கு உம் பரிசுத்த ஆவியைத் தந்தருள வேண்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 4.சமுதாயத்தின் தேவைகளுக்கும் உதவக் கடமைப்பட்டுள்ளோம் என்று எம் திருமண நாளில் கற்பித்தீர். கிறிஸ்தவ திருமணத்தின் புனிதத்தைக் காப்பாற்ற நாங்கள் எப்பொழுதும் முனைந்து நிற்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 5. கிறிஸ்துவில் எங்கள் அன்பு முதிர்ச்சியடைவதாக பரிசுத்த ஆவியின் அருளால் எங்கள் குடும்பம் புனித வாழ்வுக்கு நல்ல வழிகாட்டியாய் அமைவதாக நண்பர்களோடு நாம் முதிர்வயதடைந்து மகிழ்வோமாக. அன்புத்தந்தையே, இந்நாளின் நன்மைகளுக்காகவும், இன்றுவரை நீர் எமக்களித் கொடைகள் அனைத்திற்காகவும் நன்றி கூறி தொடர்ந்தும் உம் இறையாசீர் பல பெறவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். மன்றாடுவோமாக: வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா! உமது திருவருளால் (தம்பதியர் பெயர்கள்) .....................என்ற உம் அடியார்கள் தங்கள் திருமண ஆண்டு வெள்ளி விழாவை பெருமகிழ்வுடன் கொண்டாட அருள் புரிந்தீரே! இவர்களுக்கு இதுவரை நீர் செய்த வியத்தகு செயல்களுக்காக முழு உள்ளத்தோடு நன்றி கூறுகின்றோம். இனிவரும் நாட்களிலும் இவர்களுக்கு உமது அன்பையும், ஆசியையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் என்றும் நிறைவாய்த் தருவீராக. இவர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் அதிகமாக அன்பு செய்யவும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவைப் பிரதிபலிக்கும் கருவியாக விளங்கவும் வரம் தருவீராக. இவர்களையும், இவர்களது பிள்ளைகளையும், இக்குடும்பத்தினர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. இவர்கள் திருமண அன்புறவில் நாளும் வளர்ந்து, இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து, மகிழ்வுடன் உமக்குச் சான்று பகர்வார்களாக. எங்கள் நல்ல ஆயராம் இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென். ========================================================= திருமண வெள்ளி விழாக் கொண்டாட்டம் முன்னுரை திருமண வெள்ளி விழாவைக் கொண்டாடும் தம்பதியரே! நீங்கள் திருமணத்திலே இணைக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த ஆண்டுகளிலே இறைவன் உங்களுக்குச் செய்த எண்ணற்ற நம்மைகளுக்கு நன்றி கூற அவர் முன் நிற்கின்றீர்கள். அன்புத்தந்தை உங்கள் இல்லற வாழ்க்கையை ஆசீர்வதித்து வளமாக்கியுள்ளார். நன்மக்களை உங்களுக்கு அருளியுள்ளார். நீங்களும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, மன ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததற்காகத் திருச்சபையின் பெயராலும் திருக்கூட்டத்தின் பெயராலும் உங்களை வாழ்த்துகிறேன். இறைவன் உங்கள்மேல் அன்புகூர்ந்து உங்களை இன்னும் நிறைவாய் ஆசீர்வதிக்கத் திருவுளம் கொண்டுள்ளார். இப்பெருநாளில் நல்ல இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய கடமையை உணர்வோம். அருள்வாக்கு எபே 5:19-20 உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம் பெறட்டும.;. உளமார இசைபாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசுக்கிறிதுவின் பெயரால் எல்லாவற்றிற்காவும் எப்;போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். இது ஆண்டவர் வழங்கும் அருள் வாக்கு. திருமண வெள்ளி விழா மன்றாட்டு 1. அன்புத் தந்தையே படைத்தாளும் பரமனே, உமது தெய்வீகத்திட்டப்படி, நாங்கள் அன்றொருநாள் உமது திருப்பீடத்தின் முன் திருமண ஒப்பந்தம் செய்து, ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வாக்களித்தோம். அருள்மிகுந்த அந்த இனிய நாளை நாங்கள் இப்பொழுதும் நினைவுகூர்ந்து, உமக்கு உளமார்ந்த நன்றி கூறுகின்றோம். இனிவரும் நாட்களிலும் உமது அன்பில் இன்னும் வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. திருமண நாளன்று எங்கள் உள்ளத்தில் உருவான நோக்கப்படி நாங்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முயன்றுள்ளோம். ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாக, ஆதரவாக இருக்கவும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, நல்லெண்ணம் இழக்காமல், நம்பிக்கை தளராமல், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ முயன்றுள்ளோம். எங்கள் தோல்விகள் அன்புக் குறைச்சல், சிறப்பாக எங்கள் அன்பு பரிமாற்றத்தில் குறைபாடுகள் அனைத்தையும் இன்று மன்னித்து மீண்டும் புதுப்பொலிவோடு உமது அன்பில் இன்னும் வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. நீர் எங்களுக்குத் தந்த குழந்தைகளுக்காக நன்றி கூறுகின்றோம.; . நசரேத்தின் திருக்குடும்ப வாழ்வை அவர்கள் இங்கு காணுமாறு எங்கள் சொல்லாலும் செயலாலும் அவர்களுக்கு வழிகாட்டிகளாய் தொடர்ந்து திகழ எங்களுக்கு உம் பரிசுத்த ஆவியைத் தந்தருள வேண்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 4.சமுதாயத்தின் தேவைகளுக்கும் உதவக் கடமைப்பட்டுள்ளோம் என்று எம் திருமண நாளில் கற்பித்தீர். கிறிஸ்தவ திருமணத்தின் புனிதத்தைக் காப்பாற்ற நாங்கள் எப்பொழுதும் முனைந்து நிற்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 5. கிறிஸ்துவில் எங்கள் அன்பு முதிர்ச்சியடைவதாக பரிசுத்த ஆவியின் அருளால் எங்கள் குடும்பம் புனித வாழ்வுக்கு நல்ல வழிகாட்டியாய் அமைவதாக நண்பர்களோடு நாம் முதிர்வயதடைந்து மகிழ்வோமாக. அன்புத்தந்தையே, இந்நாளின் நன்மைகளுக்காகவும், இன்றுவரை நீர் எமக்களித் கொடைகள் அனைத்திற்காகவும் நன்றி கூறி தொடர்ந்தும் உம் இறையாசீர் பல பெறவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். மன்றாடுவோமாக: வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா! உமது திருவருளால் (தம்பதியர் பெயர்கள்) .....................என்ற உம் அடியார்கள் தங்கள் திருமண ஆண்டு வெள்ளி விழாவை பெருமகிழ்வுடன் கொண்டாட அருள் புரிந்தீரே! இவர்களுக்கு இதுவரை நீர் செய்த வியத்தகு செயல்களுக்காக முழு உள்ளத்தோடு நன்றி கூறுகின்றோம். இனிவரும் நாட்களிலும் இவர்களுக்கு உமது அன்பையும், ஆசியையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் என்றும் நிறைவாய்த் தருவீராக. இவர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் அதிகமாக அன்பு செய்யவும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவைப் பிரதிபலிக்கும் கருவியாக விளங்கவும் வரம் தருவீராக. இவர்களையும், இவர்களது பிள்ளைகளையும், இக்குடும்பத்தினர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. இவர்கள் திருமண அன்புறவி;ல் நாளும் வளர்ந்து, இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து, மகிழ்வுடன் உமக்குச் சான்று பகர்வார்களாக. எங்கள் நல்ல ஆயராம் இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென். ================================================= திருமண பொன் விழாக் கொண்டாட்டம் முன்னுரை திருமண வாழ்வில் வெள்ளி, பொன், வைரவிழாக்களை சந்தோசமாகக் கடந்து, இன்று வெற்றிப் பெருமிதத்தோடு நூறாண்டு திருமண (பொன்) விழாவைக் கொண்டாடும் தம்பதியரே! நீங்கள் திருமணத்திலே இணைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த ஆண்டுகளிலே இறைவன் உங்களுக்குச் செய்த எண்ணற்ற நம்மைகளுக்கு நன்றி கூற அவர் முன் நிற்கின்றீர்கள். அன்புத்தந்தை உங்கள் இல்லற வாழ்க்கையை ஆசீர்வதித்து வளமாக்கியுள்ளார். நன்மக்களை உங்களுக்கு அருளியுள்ளார். நீங்களும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, மன ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததற்காகத் திருச்சபையின் பெயராலும் திருக்கூட்டத்தின் பெயராலும் உங்களை வாழ்த்துகிறேன். இறைவன் உங்கள்மேல் அன்புகூர்ந்து உங்களை இன்னும் நிறைவாய் ஆசீர்வதிக்கத் திருவுளம் கொண்டுள்ளார். இப்பெருநாளில் நல்ல இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய கடமையை உணர்வோம். அருள்வாக்கு எபே 5:19-20 உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம் பெறட்டும.;. உளமார இசைபாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசுக்கிறிதுவின் பெயரால் எல்லாவற்றிற்காவும் எப்;போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். இது ஆண்டவர் வழங்கும் அருள் வாக்கு. இறைவேண்டல் 1. அன்புத் தந்தையே படைத்தாளும் பரமனே, உமது தெய்வீகத்திட்டப்படி, நாங்கள் அன்றொருநாள் உமது திருப்பீடத்தின் முன் திருமண ஒப்பந்தம் செய்து, ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வாக்களித்தோம். அருள்மிகுந்த அந்த இனிய நாளை நாங்கள் இப்பொழுதும் நினைவுகூர்ந்து, உமக்கு உளமார்ந்த நன்றி கூறுகின்றோம். இனிவரும் நாட்களிலும் உமது அன்பில் இன்னும் வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. திருமண நாளன்று எங்கள் உள்ளத்தில் உருவான நோக்கப்படி நாங்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முயன்றுள்ளோம். ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாக, ஆதரவாக இருக்கவும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, நல்லெண்ணம் இழக்காமல், நம்பிக்கை தளராமல், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ முயன்றுள்ளோம். எங்கள் தோல்விகள் அன்புக் குறைச்சல், சிறப்பாக எங்கள் அன்பு பரிமாற்றத்தில் குறைபாடுகள் அனைத்தையும் இன்று மன்னித்து மீண்டும் புதுப்பொலிவோடு உமது அன்பில் இன்னும் வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. நீர் எங்களுக்குத் தந்த குழந்தைகளுக்காக நன்றி கூறுகின்றோம.; . நசரேத்தின் திருக்குடும்ப வாழ்வை அவர்கள் இங்கு காணுமாறு எங்கள் சொல்லாலும் செயலாலும் அவர்களுக்கு வழிகாட்டிகளாய் தொடர்ந்து திகழ எங்களுக்கு உம் பரிசுத்த ஆவியைத் தந்தருள வேண்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 4.சமுதாயத்தின் தேவைகளுக்கும் உதவக் கடமைப்பட்டுள்ளோம் என்று எம் திருமண நாளில் கற்பித்தீர். கிறிஸ்தவ திருமணத்தின் புனிதத்தைக் காப்பாற்ற நாங்கள் எப்பொழுதும் முனைந்து நிற்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 5. கிறிஸ்துவில் எங்கள் அன்பு முதிர்ச்சியடைவதாக பரிசுத்த ஆவியின் அருளால் எங்கள் குடும்பம் புனித வாழ்வுக்கு நல்ல வழிகாட்டியாய் அமைவதாக நண்பர்களோடு நாம் முதிர்வயதடைந்து மகிழ்வோமாக. அன்புத்தந்தையே, இந்நாளின் நன்மைகளுக்காகவும், இன்றுவரை எமக்களித் கொடைகள் அனைத்திற்காகவும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நன்றி கூறுகின்றோம். அவரோடும் பரிசுத்த ஆவியோடும் என்றென்றும் ஒரே கடவுள் நீரே ஆமென். மன்றாடுவோமாக: வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா! உமது திருவருளால் (தம்பதியர் பெயர்கள்) .....................என்ற உம் அடியார்கள் தங்கள் திருமண ஆண்டு பொன்விழாவை பெருமகிழ்வுடன் கொண்டாட அருள் புரிந்தீரே! இவர்களுக்கு இதுவரை நீர் செய்த வியத்தகு செயல்களுக்காக முழு உள்ளத்தோடு நன்றி கூறுகின்றோம். இனிவரும் நாட்களிலும் இவர்களுக்கு உமது அன்பையும், ஆசியையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் என்றும் நிறைவாய்த் தருவீராக. இவர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் அதிகமாக அன்பு செய்யவும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவைப் பிரதிபலிக்கும் கருவியாக விளங்கவும் வரம் தருவீராக. இவர்களையும், இவர்களது பிள்ளைகளையும், இக்குடும்பத்தினர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. இவர்கள் திருமண அன்புறவில் நாளும் வளர்ந்து, இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து, மகிழ்வுடன் உமக்குச் சான்று பகர்வார்களாக. எங்கள் நல்ல ஆயராம் இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென். |