Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் வாருங்கள் ஆண்டவரை  

வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள் (2)
நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்
மீட்பரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்
அல்லேலூயா ஆமேன் - ஆகா
அல்லேலூயா ஆமேன்

நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்
புகழ் பாடலுடன் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்
ஏனெனில் ஆண்டவரே (2) மாண்புமிகு இறைவன்
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர் (2)

அல்லேலூயா ஆமேன் ஆகா
அல்லேலூயா ஆமேன்

தாள்பணிந்து அவரை தொழுதிடுவோம்
முழந்தாளிடுவோம் நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன்
அவரே நம் கடவுள் (2) நாமோ அவர் மக்கள்
ஆடுகள் நம்மை காத்திடும் இறைவனவர்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்