வருகைப்பாடல்கள் | மங்கள ஒலியுடன் மகிழ்வுடன் யாம் |
மங்கள ஒலியுடன் மகிழ்வுடன் யாம் அழைத்தோம் ஆயரே நீர் வருக -2 மங்கள ஒலியுடன் மகிழ்வுடன் யாம் அழைத்தோம் குருகுலமே வருக திருப்பலி நிறைவேற்ற வருகவென்றழைத்தோம் ஆயரே நீர் வருக குருகுலமே வருக மங்கள ஒலியுடன் மகிழ்வுடன் யாம் அழைத்தோம் இறைமக்களே வருக மங்கள ஒலியுடன் மகிழ்வுடன் யாம் அழைத்தோம் இறைமக்களே வருக இறையாசீர் பெறவே வருகவென்றழைத்தோம் இறைமக்களே வருக இறைமக்களே வருக |