வருகைப்பாடல்கள் | மங்கள மகிழ்வோடு |
மங்கள மகிழ்வோடு வருக வருக மாபரன் பேரன்பை கொண்டாடி மகிழ்க மங்கள மகிழ்வோடு வருக வருக ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. சுந்தர ஜோதி சுடர் எழுக எழுக ஆ..ஆ..ஆ..ஆ.. மாந்தரின் வாழ்விலே வளமோடு ஒளிர்க சா நீ ச நிச பா...... பகம கரிசா நிசதா நிசதா சா நீ ச நிச பா...... பகம கரிசா தநீச தநீச தா தகதிதி மம பத தக மம தகநிசா சா கமரிசா கமரிசா சரிரிக மதநிச தமரிசா நிநிசநிசா மம நீசா மங்கள மகிழ்வோடு வருக வருக ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. தினத் தினத் தின்தா ன.ன.ன.ன. தினத் தினத் தின்தா ன.ன.ன.ன.னா சாசர ரிசிசி கம்சரி கமக தகதரி ரிரிகம மமகரி மமகரிசா ஸ்துதி புகழ் பாடிக் கொண்டு தூயகம் வருக துடிப்புடன் பணியாற்றும் திருக்குலமாய் மலர்க துன்பம் தரும் சுயநலன்கள் நம்மை விட்டு அகல்க ஆ..ஆ..ஆ.. அன்பு நிறை இறையாட்சி இகமதில் வளர்க தாதினா தகிம்த தீதினா தகிம்த தகிடதக தகிடதக தகிடதக தகிடதக தாதினா தகிம்த தீதினா தகிம்த தகிடதக தகிடதக தகிடதக தகிடதக தான தீன தகிட தீன தான தீன தகிட தீன தான தீன தகிட தீன தக்கதரி ரிரிகம ......மமகரிசா அனைத்தையும் படைத்தாழும் அவர் நம் தந்தை அவரது சாயலெல்லாம் விந்தையிலும் விந்தை பிள்ளைகளாய் நமையழைத்த அவரது அன்பு பெருவாழ்வு தந்ததென்ற பெருமையைக் கொள்வோம் மமகரிசா மமகரிசா தகசநிசா மங்கள மகிழ்வோடு வருக வருக மாபரன் பேரன்பை கொண்டாடி மகிழ்க மங்கள மகிழ்வோடு வருக வருக |