வருகைப்பாடல்கள் | திருப்பலி கொண்டாட |
திருப்பலி கொண்டாட வாருங்கள் அண்ணல் யேசு பிறப்பைக் காணுங்கள் இறைவாழ்வு நம்மில் கலந்திடவே புதுவாழ்வு என்றும் நிலைத்திடவே இறைமகன் பிறந்துள்ளார் இதயத்தில் நிறைந்துள்ளார் இனி வரும் நாளெல்லாம் சந்தேசமே கொட்டும் பனிக் குளிரினிலே முட்டும் பகை வெளித்திடவே உண்மை நீதி நம்மிடையே வந்து நம்மை பதித்தது சுடர்விடும் தரணியாய் சுற்றி வரும் சூரியனாய் பாடிடும் நெஞ்சங்களிலே வசந்தங்கள் பொழிந்திடவே பாவம் போக்கும் செம்மறியே தேடி வந்த தேவ அன்பின் சுடர்விடும் தரணியாய் சுற்றி வரும் சூரியனாய் |