வருகைப்பாடல்கள் | புதிய வானம் இன்று |
புதிய வானம் இன்று படைப்போம் புதிய பூமி இன்று படைப்போம் தேவன் வார்த்தை என்றும் இசைப்போம் செல்வோம் பறந்து செல்வோம் சொல்வோம் நற்செய்தி சொல்வோம் காண்போம் விண்ணகம் காண்போம் செய்வோம் பயணம் செய்வோம் ஆண்டவர் ஆவி நம் மேலே அருள் தம் ஆண்டு இந்நாளே சிறைப்பட்டோர் சுதந்திரம் பெற்றிடவே ஆண்டவர் நம்மை அழைக்கின்றார் காரிருள் பூமியை ஒளியேற்ற கலங்கிடும் உள்ளத்தை கரை சேர்க்க அயலாரை அன்புடன் ஏற்றுக் கொள்ள ஆண்டவர் நம்மை அழைக்கின்றார் |