வருகைப்பாடல்கள் | இறைவன் படைத்த நாளில் |
இறைவன் படைத்த நாளில் இணைவோம் யேசு பெயரில் இறைவனின் அன்பில் இறைமக்களாவோம் கிறிஸ்துவின் இன்று புது வாழ்வு காண்போம் ஆ ஆ ஆ ஆ உலகம் எல்லாம் ஓர் குலமாம் இலங்கிட இறைவன் நினைத்தாரே - 2 அது நனவாகிட நம்மில் நிறைவேறிட - 2 அன்பாலே தேர்ந்தெடுத்தார் கோடானு கோடி மாந்தரிலே கோமகன் நம்மைத் தேர்ந்தெடுத்தார் - 2 அவர் அன்பானது நம் உயிரானது - 2 அன்பாக சேர்ந்திடுவோம் |