வருகைப்பாடல்கள் | இறைவா உந்தன் எழில் |
இறைவா உந்தன் எழில் கொஞ்சும் நேரம் பொற்பதம் நாடி வந்தோம் அருட் பெரும் கடலே ஆனந்த மழையே அருள் பொழிவாயே தேவா பரம் பொருள் யாவும் உன்முக தரிசனம் படைப்பின் செயலே உம் கைவண்ணம் ஆட்கொள்வாயே ஆ...ஆ....ஆ.... எம் சிறு இதயத்தை எங்கள் உள்ளம் கோவில்க சுந்தர ஜோதியின் சுடரொளி வீசுவோம் சீரிய சிந்தை சொல் செயல் வளர்ப்போம் கல்நெஞம் களைவோம் ஆ...ஆ....ஆ....ஆ கனிவுள்ளம் ஆக்குவோம் நீதியின் வியர்வை புவியினில் விதைப்போம் இயேசுவின் அரசில் மகிழ்ந்திடச் செய்வோம் |