Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் ஆலயம் தினமும் செல்வோம்  
ஆலயம் தினமும் செல்வோம் நாம்
ஆண்டவரைத் தொழுவோம் 2
அவர் கரம் நீட்டினார் நம்மைக் கனிவாக்கினார் 2
திருப்பலியினில் நாம் இணைவோம்

உன்னத தேவனுக்கு மகிமை
நாம் அவர் புகழ் பாடிடுவோம் 2
விசுவாசம் நம்மில் என்றும் நிலைத்திருக்கும் - 2
நாம் இறையன்பின் திருப்பலியில் இணைவோம்.-

புது வாழ்வு நம்மில் என்றும் மலர
நாம் இறைவனை போற்றிடுவோம் -2
தம் உயிராக என்றும் நம்மை காத்திடுவார் 2
நாம் அவர் வழியில் வாழ்ந்திட விழைவோம் -














 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்