திரு இருதயப்பாடல்கள் | இயேசு என்னும் பெயர் சொன்னால் |
இயேசு என்னும் பெயர் சொன்னால் உள்ளத்தில் வரும் இனிமை இயேசு காட்டிய வழி நடந்தால் உலகத்தில் பெரும் நன்மை அல்லேலூயா பாடுவோம் (2) அல்லேலூயா பாடுவோம் (2) ஏழைகள் இல்லத்தில் பிறக்கின்றார் இயேசு நம் ஆண்டவரே உயர்வு மனங்களில் மலர்கின்றார் மாந்தர் நற்கதி அவரே அல்லேலூயா பாடுவோம் (2) அல்லேலூயா பாடுவோம் (2) இரக்கம் காட்டிடும் இதயங்களில் இறைவனும் இரங்கிடுவார் தூய உள்ளத்தை உடையவரோ கடவுளைக் கண்டு கொள்வார் அல்லேலூயா பாடுவோம் (2) அல்லேலூயா பாடுவோம் (2) |