திரு இருதயப்பாடல்கள் | திரு இருதயச் செபமாலை |
- இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமள்ள திரு இருதயமே - என் இருதயம் உம் இருதயத்தை ஏற்றதாகச் செய்தருளும் இயேசுவின் மதுரமான திரு இருதயமே - என் சிநேகமாயிரும் (10) - மரியாளின் மாசற்ற திரு இருதயமே - என்னை இரட்சியும் இன்று என்னை இரட்சியும் |