திரு இருதயப்பாடல்கள் | ஓ கீறீஸ்தெம் ராஜனே நீர் |
ஓ கீறீஸ்தெம் ராஜனே நீர் - தேவா உமதாளுகை எங்கும் வர எங்கள் நெஞ்சங்களையே - தேவா நீரும் சிம்மாசனம் ஆக்கிடுவீர் வீரர்கள் போல போராடிடுவோம் சிறீலங்கா நாட்டில் உம் ராஜ்யம் வர (2) எல்லோரும் அவர் பாதம் சேர்ந்திடவே (2) எல்லோரும் ஆர்வமுடன் உழைப்போம் ஆவி உடல் பொருள் தத்தம் செய்வோம் தேவகுமாரன் எங்கும் விளங்க தேசங்கள் எல்லாம் அவர் ஆண்டிட (2) நேசமுடன் சேவை செய்திடுவோம் |