Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திரு இருதயப்பாடல்கள்   என்ன இனிமை உன்னை நினைத்தால்  


என்ன இனிமை உன்னை நினைத்தால்
இயேசுவின் இருதயமே (2)
என்னையே ஆளும் மன்னன் நீயே இயேசுவின் இருதயமே (2)

கணலாய் எரிந்து அலையாய் பரவும் இயேசுவின் இருதயமே (2)
புனலாய் சுரந்து புனிதம் வளர்க்கும் இயேசுவின் இருதயமே (2)

தூயவர் வாழும் ஆலயமாகும் இயேசுவின் இருதயமே (2)
பாவியர் தேடும் புகலிடமாகும் இயேசுவின் இருதயமே (2)


 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா