திரு இருதயப்பாடல்கள் | எல்லாம் இயேசு மயம் |
எல்லாம் இயேசு மயம் - என்னை எந்நாளும் காத்திடும் அன்பின் கரம் ஓடுகின்ற ஆறு உன் அருளிம் மயம் பாய்ந்து வீழுகின்ற அருவி உன் அன்பு மயம் வீசுகின்ற தென்றல் உன் இன்ப மயம் ஆ.. ஆ.. ஆ.. ஆ.. அது பேசுகின்ற மொழியே உன் கீத மயம் வானுயர்ந்த் மலைகள் உன் புகழின் மயம் - அங்கு மூடுகின்ற பனிகள் உன் தூய்மை மயம் ஆடுகின்ற மரங்கள் உன் அழகு மயம். ஆ.. ஆ.. ஆ.. ஆ.. வந்து கூடுகின்ற பறவை உன் காக்கும் மயம் |