Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திரு இருதயப்பாடல்கள்    
ஸாஸஸாஸ நிஸஸஸாஸ நிஸநிஸநிப
மாமமாம ஸாக ஸாக ஸப ஸக ஸநிபநிஸா
                            Music
ஸகத கதத கஸத பபப கப பநிதப தமபநிஸா

அருள் வளம் பொழியும் கிறிஸ்தரசே
அடைக்கலம் தந்திடும் இறையரசே
அமைதியை அன்பும் பொழிபவரே
சுமை எல்லாம் போற்றும் தூயவரே
இறையே அன்பே நீரே என் கதி
நிஸ பநி மக கம
ஸனி பம மக மகஸா

தணலாய் எரியும் உன் அன்பில்
நீதி மலரும் உன் பண்பில்

ஆறுதல் தேடிடும் மாந்தர் யாவரும்
உவகை காண்போம் உனதரசில்
அடிமை அகன்றிடும் அமைதி உருவாகும்
சுமைகள் இனி இல்லை எல்லாம் சுகமாகும்
பகலே மகிழ்வே என்றும் சுகமே
இறையே அன்பே நீரே என் கதி
நிஸ பநி மக கம
ஸனி பம மக மகஸா

இதமாய் மலரும் உன் உறவு
இரக்கம் துலங்கும் உன் அன்பில்
ஆற்றல் பெற்றிடும் மக்கள் யாவும்
தேற்றம் பெறுவோம் உன் அருளில்
அகந்தை வீழ்ந்திடும் கருணையின் கடலாகும்
குறைகள் இனி இல்லை எல்லாம் நிறைவாகும்
இதமே அருளே என்றும் நிறைவே






 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா