திரு இருதயப்பாடல்கள் | அன்புக்களஞ்சியமே |
அன்புக்களஞ்சியமே என் ஆன்மாவின் ஆனந்தமே இன்பத்தின் ஊறணியே என் இயேசுவின் ஊறணியே வரும் விடும் மனிதரை வாருமென்றழைத்து அருந்திடும் அமுதமாய் ஆறுதல் அளித்தீர் இருதயம் மகிழ்ந்திட என்முகம் காக்கும் அன்புக்களஞ்சியமே...... இரவிலும் பகலிலும் விழிப்பதும் நீயே உறவிலும் பகையிலும் நிலைப்பதும் நீயே இரக்கமும் இன்பமும் தருவதும் நீயே அன்புக்களஞ்சியமே...... |