Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித பேதுறு பாவிலு என் தாயின் கருவில்  

என் தாயின் கருவில் எனை அழைத்தாய்
உன் உள்ளம் தன்னில் எனைக் குறித்தாய்
நான் வாழ உன் வார்த்தை தந்தாய்
நாதா இது அன்றோ பேரன்பு

உன் வார்த்தை உரைக்காத ஊமை
என் எண்ணங்கள் எல்லாமே தேவை
என்னில் நீ எது நன்மை கண்டாய் - உன்
கண்ணாக எனை எங்கும் பார்த்தாய்

வாழேந்தி சின்னப்பர் வாழ்ந்தும்
நீ வாவென்று அழைத்தீரே அவரை
வாழ்வோடு போராடும் நிலையில் - நல்
வரமீந்து அழைத்தாயே அன்பாய்





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!