தூய குழந்தை தெரேசாள் | 1144- |
பூ மலரே........ றோஜா பூ மலரே..... இயேசுவின் சிலுவையை கரங்களில் தாங்கி வழியைத் தருகின்ற மலர் வளையே இறைவன் இயேசுவின் இதயம் கவர்ந்த எங்கள் ஊரின் பேரொளியே புண்ணிய பூமி பிரான்ஸ் நாட்டில் பூத்த செம்மலரே .......நாட்டில் செபித்தாயே சிறியவயதிலுமே சிறு மலரே தெய்வ மகளே எம் தெரேசே எங்கள் தாயே உந்தன் ஜெபத்திலும் தவத்திலும் - என்றும் எம்மை நினைத்திடுவாய் எந்தன் வாழ்வை உமைப் போன்று புனிதமாக்கிடுவாய் சிறு மலரே சின்னராணியே எங்கள் றோஜாவே பாழாய்ப் போன மனங்களையெல்hம் பரிவுடன் காக்கும் நீ வாடி வதங்கிய ரோஜா என்னையும் மணமுறச் செய்தாயே சிறு மலரே தெய்வ மகளே எம் தெரேசே எங்கள் தாயே உந்தன் ஜெபத்திலும் தவத்திலும் - என்றும் எம்மை நினைத்திடுவாய் எந்தன் வாழ்வை உமைப் போன்று புனிதமாக்கிடுவாய் சிறு மலரே சின்னராணியே எங்கள் றோஜாவே |