தூய வின்சென்ட் தே பவுல் | இரக்கத்தில் மாண்புறும் |
இரக்கத்தில் மாண்புறும் புனித வின் சென் தே பவுலே மலரென மலந்திட வாழ்பவரே அந்த மானிலம் வளமுற வாழ்ந்தவரே பணிவிடை புரிவதில் தாயன்பே அகமலர் பணிந்தே பாடுகின்றோம் நோயினில் தவித்தோர்க்கும் சிறையினில் நேசத்தின் கரம் நீட்டி விடுதலை தந்தவரே எளியவர் வாழ்வு பெற துறவற சபை தந்து ஏங்கிடும் இயேசுவையே ஏழைகளில் கண்டவரே பணிவிடை புரிவதில் தாயன்பே அகமலர் பணிந்தே பாடுகின்றோம் வறுமையில் வாடி நின்ற உழவுத் தொழிலாளர் விதைத்திட விதைகள் தந்து உயர்ந்திட உதவி செய்தீர் அடிமைகள் உயர்வுபெற இருந்ததை இழந்தவரே ஆன்மாவின் நேசரே அழியாத உடல் கொண்டவரே பணிவிடை புரிவதில் தாயன்பே அகமலர் பணிந்தே பாடுகின்றோம் |