Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய வின்சென்ட் தே பவுல் 1188-தூய வின்சென்ட் தே பவுலே  
தூய வின்சென்ட் தே பவுலே
சேவைப் பணியின் காவலரே-2
எங்களுக்காக இறையருளை-2
மன்றாடி அருள் செய்வீர்-2 (2)

துறவற வாழ்வின் மேன்மையை உணர்ந்திடவும்
குருக்களை உருவாக்கும் பணியில் இணைந்திடவும் (2)

சேவைக்காகத் தன்னையே அர்ப்பணிக்கவும் - 2
இறையாசீர் பெற்றவர் நீர்தானே

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!