Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

அன்னை தெரேசாள் அன்னை தெரேசா  
தன் னன்ன னானே - தன் னன்ன னானே
தன்னா னனே னானே


அன்னை தெரேசா சுத்தமனசாய்
செஞ்சாங்க நல்ல சேவை
சின்னஞ் சிறிசுகள் நம்மளும் சேர்ந்து
செய்யனும் உன்கூட சேவை

ஏழைகளைப் பார்த்ததாலே
மனசுக்குள்ளே வேட்கை
வேதனைகளைத் தாண்டிய
செயல்கள் ஆச்சு வாழ்க்கை

பசியும் பிணியும் பார்த்து
பதறிப் போனது மனசு
பரபரப்பா பணிகள் செஞ்சு
வாழ்ந்த வாழ்க்கை பெரிசு







 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!