புனித செபஸ்தியார் | மன்னார் பதியில் நீர் |
மன்னார் பதியில் நீர் மாந்தரின் முதல்வா அம்பு தைத்த அன்பின் புனிதா காருமையா எம்மைக் காருமையா தாருமையா அருள் தாருமையா எங்கள் புனித செபஸ்தியார் - என்றும் சேர்ந்தோம் வளர்ந்தோம் ஜெபமே செய்வோம் எமக்காக தந்தையிடம் வேண்டுமையா இறைவனிடம் கொண்டு சேருமையா அருளை வேண்டி உம் அருகில் வந்தோம் மனிதரின் துன்பம் போக்கவே கேட்டோம் ஆற்றிடும் துயரம் அடக்குமையா எம்மை அழைத்திடும் இயேசுவைக் கேளுமையா |