Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித செபஸ்தியார் ஜெபத்தினாலே ஜெயிக்க வைத்த  

ஜெபத்தினாலே ஜெயிக்க வைத்த
செபஸ்தியாரே செபஸ்தியாரே
ஜெனித்த இயேசு ஜென்மபாவம்
தேவன் நம்மை கழுவினாரே

பாவியாலே ஆழ்ந்த அன்பில்
பாரில் நீத்த
பட்டமரத்தை துளிர்க்க வைத்து
புனிதர் என்று நிரூபித்தாரே

தேவ அன்னை தெய்வ மரியின்
பாவமற்ற பரம தூதனை
நாவில் நீங்கா நாமம் பாடி
சாட்சி பகர்ந்த தங்கம் நீரே






 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!