தூய மிக்கேல் அதிதூதர் | நிலா உள்ள வானம் |
நிலா உள்ள வானம் - உலகம் எங்கு இருளைக் காணும் விழாக்காணும் காலம் வளம் வந்து சேரும் இறைவனே தந்த வாழ்வையே இன்று காக்கவே வந்த தூதரே - நீ கடவுளின் ஒளியே ஏழையின் வழியோ உயிரைப் பகைக்கும் உணர்வை மாற்றும் அன்பு ஊடகம் நீர் அறிவை மயக்கும் போதை மறுக்கும் பாதைக்கு விளக்கும் நீர் பொதுமை காக்கும் ஏழ்மை விரட்டும் புதுமை மருத்துவர் நீர் நோய்கள் விரட்டும் தீமை அகற்றும் கடவுளின் கரம் நீர் கூட்டைக் கலைக்கும் கூட்டைக் கலைக்கும் கூட்டுக்காரர் நீர் தமிழ் நாட்டை அழிக்கும் அணுவை ஒழிக்கும் அன்பின் ஆற்றர் நீர் பூட்டிக் கிடக்கும் அறிவைத் திறக்கும் ஞான ஊற்றும் நீர் தட்டிக் கொடுத்து திறமை வளக்கும் தாய்மை தெய்வம் நீர் |