தூய மிக்கேல் அதிதூதர் | மங்களம் முழங்கிட |
மங்களம் முழங்கிட தூய மிக்கேலே உம் பதம் நாடியே வந்தோம் இன்னிசை இசைத்திங்கு உம் புகழ் பாடவே இறைகுலமாய் இங்கு கூடி வந்தோம். மங்களம் முழங்கிட லலலா தூய மிக்கேலே லலலா உம் பதம் நாடியே வந்தோம் இன்னிசை இசைத்திங்கு லலலா உம் புகழ் பாடவே லலலா இறைகுலமாய் இங்கு கூடி வந்தோம். நவவிலாச சேனைகள் உம்மை வாழ்த்துகின்றோம்--- என்றும் இறைவனோடு நெருக்கமாக இருக்கும் உம்மை-2 பரன் தளபதியாம் மிக்கேல் சம்மனசே -2 உமதன்பைப் பொழிந்தே எம்மை அழகாய் காவல் செய்வீர் -2 நேற்றும் இன்றும் என்றும் வாழும் தூதரே எமதான்மைவை என்றும் பழுதின்றிக் காரும் -2 உலக முழல் ஆன்ம நாச சக்திகளும் நம்மை பொறுமை போல குலைக்க எண்ணும் கூழிகளும்-2 நம் தளபதியாம் மிக்கேல் கையாலே-2 மடிந்தொழிந்தழிந்து எம்மை விட்டே ஓடிடுமே -2 விண்ணகப் போரில் மாதிரி தந்த தூதரே மண்ணகப் போரில் எமக்கு அறிவுரை தாரும்-2 |