Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய மிக்கேல் அதிதூதர் அஞ்சுவதேனோ  

அஞ்சுவதேனோ அறிவில்லா மனமே -2
ஆயிரம் எண்ணம் எண்ணி எண்ணி
வீணிலே நீ அஞ்சுவதேனோ.......

தஞ்சமென்றண்டினோர் சஞ்சலம் யாவையும் -2
தயவுடன் தீர்த்திடும் தளபதி இருக்கையில்
நீ அஞ்சுவதேனோ........

பா பா பா பா ரிகா ரிகா-3 பா..ம கரிஸ
ஸாஸா ஸாஸா ஸாஸா ஸாஸா
ஸாஸா ஸாஸா ஸாஸா ஸாஸா
வஞ்சபேய்க் கூழிகள் கடவுளை எதிர்க்கையில்,
வானுர ஓங்கிய வாளுடை வானவன்-2
வஞ்சத்தின் தொல்லையும் தாங்கிடும் அல்லலும் -2
பரிவுடன் தீர்த்திடும் குரபரன் இருக்கையில் நீ
அஞ்சுவதேனோ.......






 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!