தூய மிக்கேல் அதிதூதர் | 1186-வான்படைத் தளபதி மிக்கேலே |
வான்படைத் தளபதி மிக்கேலே வையகம் காக்க வந்த இளங்கதிரே (2) தோழனுமாய் தொண்டனுமாய் தேடும் யாவர்க்கும் நண்பருமாய் நாடியே வந்தோரை நலமோடு காத்திடுவாய் என்றும் மறவாது இனிதே நடக்கும் திருத்தல திசை நோக்கி நம்பிக்கையில் பார்த்திடவே தீராத குறைநீக்க வேண்டும் வரம் கேட்டிடுமே வான்தூதர் துணைநிற்பார் -2 வகைவகையாய் வரம் தருவார் அன்போடு வரமளிப்பார் தவறாமல் துணைநிற்பார் |