தூய சந்தியாகப்பர் | 1176-மகிமையின் திருத்தூதர் |
மகிமையின் திருத்தூதர் - தூய யாக்கோபே வாழியவே புதுவாழ்வும் வழியும் இன்று மனதில் நிறையும் என்று நமது புனிதர் வழி வாழ்வோம் நம்பிக்கை கொள்க நல்வாழ்வு பெறுக இடியின் மக்கள் என்று இயேசு உமை அழைத்தார் - வரும் பழியின் தீமையினின்று எங்களைக் காத்திடுவாய் மகிமையின் தூதரே வாழ்க புதுமையின் புனிதரே வாழ்க தூதுப் பணியாற்றி தேசம் வாழச் செய்தீர் - உம்மை தேடும் பக்தர்கள் யார்க்கும் வரங்கள் நலன்கள் தருவீர் உண்மையின் நேசரே வாழ்க நன்மையின் வேந்தரே வாழ்க |