தூய பிரான்சிஸ்கு அசிசியார் | 1184-அன்பால் இசை பாடிடுவோம் |
அன்பால் இசை பாடிடுவோம் - 2 எங்கள் ஆருயிர் பிரான்சிஸ் ஐயா உம்மை வாழ்த்தும் அன்பால் இசை பாடிடுவோம் -2 நிம்பால் நேசம் ஒளிர -2 நிம்திரு உடலின் காயங்கள் மிளிர வான்மதி உடுக்கல் பறவையின் குழுக்கள் பயன்பெறும் கானக விலங்குகள் பழக்க (2) வான்மதி வாய்ந்த வறிஞனே வாழ்க - 2 வருக எம் பாரத நாட்டினைக் காக்க இயேசுவின் வாழ்வே ஜெகத்தினில் ஈந்தாய் சேவையுன் தரித்திர பாரினில் பயின்றாய் (2) தேசமும் பாசையும் துணிந்து நீ கவர்ந்தாய் -2 தென்திசை தமிழகம் தேர்ந்து நீ வளர்வாய் |