தூய குழந்தை தெரசாள் | புனிதையே உமைக் காண |
புனிதையே உமைக் காண வந்தேன் தயை கொண்டு பேச வேண்டும் தயை கொண்டு பேசி விட்டால் ஆனந்தத்தை ஈடு செய்வேன் உன்னிடமே வேண்டி வரும் என்னையுமே காக்கின்றாய் உந்தன் கரம் உள்ளவரை இறைவனைக் காண்பேனம்மா உன்னருளை நான் பெறவே உன் பாதம் நாடி வந்தேன் பாவங்களை செய்த எந்தன் பாவம் நீங்க அருள்வாயம்மா |