தூய தொன் பொஸ்கோ | இனிய நல்ல புனிதரே |
இனிய நல் புனிதரே இன்னல் போக்கும் காவலரே அன்னையின் திருமகனே வரங்கள் பொழியும் வல்லவரே உம்மை நாடி தேடி வந்தோம் புனிதரே - எங்கள் டான் போஸ்கோவே பாத்திமா நகரில் எங்கள் காவலாய் எங்கள் இளவலின் தந்தையாய் நாடி வந்தோம் உம்மையே வளமாய் எங்களை மாற்றுவீரே புனித போஸ்கோவே அன்பால் உயர்ந்தவரே பண்பால் வளர்ந்தீரே இளையோர் தந்தையானீரே - 2 மக்கள் வாழ்வில் சிறந்திட வறுமை என்றும் அழுந்திட வாருங்கள் புனிதரை தேடியே - புது படைப்பாய் நம்மையும் மாற்றுவாறே புனித போஸ்கோவே அன்பால் உயர்ந்தவரே பண்பால் வளர்ந்தீரே இளையோர் தந்தையானீரே - 2 |