Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய செசிலியம்மாள் புனித செசிலித் தாயே  
புனித செசிலித் தாயே பாடகரின் பாதுகாவலியே
எங்களுக்காய் யேசுவிடம் மன்றாடும்

றோமையில் பிறந்தவரே
இறைவனுக்காய் கன்னிகை ஆனவரே
வானதூதரின் முன் உந்தன் காவலராய்
இறைவனுக்காய் சாட்சியாய் மரித்தவரே






 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!