தூய அந்தோனியார் | பாலனைத் திருக்கரத்தில் |
பாலனைத் திருக்கரத்தில் ஏந்திநிற்கும் புனித அந்தோனி நின் பாதம் நிற்கும் பாவிகள் எமக்காய் வேண்டிக்கொள்ளும் -2 கூவியழும் குரல் கேக்கலையோ கும்பிடும் கரங்களை பாக்கலையோ Music கூவியழும் குரல் கேக்கலையோ கும்பிடும் கரங்களை பாக்கலையோ ஆவியுடல் பொருள் அனைத்திலும் நலிந்த ஏழையின் பெருமூச்சு இரங்கலையோ இரங்கலையோ மார்கழி வசந்தம் வீசாதோ மாரி எம் வாழ்வில் பேசாதோ Music மார்கழி வசந்தம் வீசாதோ மாரி எம் வாழ்வில் பேசாதோ ஆழ்பலி உலகில் அலைகடல் துரும்பாய் ஆழ்ந்திடும் எமக்கருள் சேராதோ சேராதோ |